BREAKING
சிறுவர்களின் போஷாக்கான உணவு ஆரோக்கியமான வாழ்வு நடைபவணி கிளிநொச்சியில் வேர்ல்ட் விஷன் லங்கா ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது. அநுர அரசே! தமிழ் மக்களை ஏமாற்றாதே! மக்களின் காணிகளை மக்களுக்கு கொடு புது கண்டி வீதியில் கோர விபத்து: 7 வயது சிறுமி உட்பட மூவர் உயிரிழப்பு ஷிரான் பாசிக்கின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை: வங்கிக் கணக்குகள் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவு செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட வந்த கனேடிய பிரதிநிதிகள் அனுமதி இன்றி திரும்பினர் சிறுவர்களின் போஷாக்கான உணவு ஆரோக்கியமான வாழ்வு நடைபவணி கிளிநொச்சியில் வேர்ல்ட் விஷன் லங்கா ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது. அநுர அரசே! தமிழ் மக்களை ஏமாற்றாதே! மக்களின் காணிகளை மக்களுக்கு கொடு புது கண்டி வீதியில் கோர விபத்து: 7 வயது சிறுமி உட்பட மூவர் உயிரிழப்பு ஷிரான் பாசிக்கின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை: வங்கிக் கணக்குகள் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவு செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட வந்த கனேடிய பிரதிநிதிகள் அனுமதி இன்றி திரும்பினர்

கடைசி ஓவர் திரில்லர்! பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி - வாஷிங்டன் சுந்தர் அதிரடி பினிஷிங்!

கடைசி ஓவர் திரில்லர்! பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி - வாஷிங்டன் சுந்தர் அதிரடி பினிஷிங்!

அகமதாபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2026 லீக் ஆட்டத்தில், புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த பஞ்சாப் கிங்ஸ் அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் த்ரில் வெற்றி பெற்றது. 164 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய குஜராத் அணிக்கு, கடைசி ஓவரில் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், வாஷிங்டன் சுந்தர் சிக்ஸர் அடித்து ஒரு பந்து மீதமிருக்க வெற்றியை உறுதி செய்தார். முன்னதாக பஞ்சாப் அணி தரப்பில் சூர்யன்ஷ் ஷெட்ஜ் அரைசதம் விளாச, குஜராத் தரப்பில் ஜேசன் ஹோல்டர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

 

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"