மன்னார் தள்ளாடி இராணுவ முகாமிற்கு முன்பு விபத்து. முச்சக்கரவண்டியை செலுத்திவந்த பெண் படுகாயம்.
மன்னார் தள்ளாடி இராணுவ முகாமிற்கு முன்பு விபத்து. முச்சக்கரவண்டியை செலுத்திவந்த பெண் படுகாயம்.
மன்னார் தள்ளாடி இராணுவ முகாமுக்கு அருகில் சற்று நேரத்திற்கு முன் விபத்துச் சம்பம் ஒன்று பதிவாகியுள்ளது.
தள்ளாடி பிரதான வீதியூடாக நேர் எதிர் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டியும் மோட்டார்சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டியை செலுத்திவந்த பெண் பலத்த காயமடைந்துள்ளதுடன் மோட்டார்சைக்கிள் பயணித்த ஆணும் பெண்ணும் சிறு காயத்திற்கு உள்ளாகியுள்ளனர்…