புலம்பெயர் தொழிலதிபர் கந்தையா பாஸ்கரனின் சகோதரன் காலமானார்

புலம்பெயர் தொழிலதிபரும் ஐபிசி மற்றும் லங்காசிறி ஊடக நிறுவன உரிமையாளர் கந்தையா பாஸ்கரன் அவர்களின் , சகோதரன் கிரிதரன் கிரி, ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில் இயற்கை எய்தியுள்ளார்.
மறைந்த கிரிதரன் கிரி, ஐபிசி மற்றும் லங்காசிறி குழுமத்தின் தலைவரும் றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையின் உரிமையாளருமான கந்தையா பாஸ்கரனின் சகோதரன் ஆவார்.
இந்நிலையில் அவரது மறைவுக்கு பலரும் இரங்கல்களை தெரிவித்த்8உ வருகின்றனர். அவரின் இறுதிக் கிரியைகள் தொடர்பில் தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.