BREAKING
மிக நீளமான சிறுநீரக கல்லை அகற்றி சாதனை படைத்த திருகோணமலை பொது வைத்தியசாலை வைத்தியர்கள் புதிதாகப் பொறுப்பேற்ற 52 ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு மட்டக்களப்பு கொம்மாதுறையில் விபத்து: ஒருவர் படுகாயம் கைதடியில் சுட்டுக்கொல்லப்பட்ட கூட்டுறவு பணியாளர்களின் 42 ஆவது நினைவேந்தல் நிகழ்வு! யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை தொல்லியல் கண்காட்சி இன்று ஆரம்பம் மிக நீளமான சிறுநீரக கல்லை அகற்றி சாதனை படைத்த திருகோணமலை பொது வைத்தியசாலை வைத்தியர்கள் புதிதாகப் பொறுப்பேற்ற 52 ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு மட்டக்களப்பு கொம்மாதுறையில் விபத்து: ஒருவர் படுகாயம் கைதடியில் சுட்டுக்கொல்லப்பட்ட கூட்டுறவு பணியாளர்களின் 42 ஆவது நினைவேந்தல் நிகழ்வு! யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை தொல்லியல் கண்காட்சி இன்று ஆரம்பம்

"அவர் ஒரு ஹைப்பர் மேக்ஸ்": கீர்த்தி சுரேஷின் ரகசியத்தைப் போட்டுடைத்த சமந்தா!

"அவர் ஒரு ஹைப்பர் மேக்ஸ்": கீர்த்தி சுரேஷின் ரகசியத்தைப் போட்டுடைத்த சமந்தா!

தமிழ், தெலுங்குத் திரையுலகைத் தொடர்ந்து தற்போது 'பேபி ஜான்' (Baby John) திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் தடம் பதித்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ். தனது திருமணத்திற்குப் பிறகு பாலிவுட் நிகழ்ச்சிகளில் பிஸியாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் குறித்து, அவரது நெருங்கிய தோழியான நடிகை சமந்தா சமீபத்தில் மனம் திறந்துள்ளார். கீர்த்தி சுரேஷுக்கு மது அருந்தும் பழக்கம் கிடையாது என்று குறிப்பிட்ட சமந்தா, ஆனால் அவர் இயல்பாகவே மிகவும் துடிப்பானவர் (Hyper) என்று தெரிவித்துள்ளார்.


"நடுநிசி 2 மணிக்கு கீர்த்தி சுரேஷ் உங்களைச் சந்திக்க வந்தால், அவரிடமிருந்து தப்பிக்க நீங்கள் ஓடிவிட வேண்டும்; அந்த அளவிற்கு அவர் 'ஹைப்பர் மேக்ஸ்' ஆகிவிடுவார்" எனச் சமந்தா நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், 0.3 வினாடிக்குள் ஒருவரை நையாண்டி செய்து (Roast) கலாய்க்கும் வித்தை கீர்த்திக்குத் தெரியும் என்றும், தனக்குத் தெரிந்த நபர்களிலேயே அதிக நகைச்சுவை உணர்வு கொண்டவர் அவர்தான் என்றும் சமந்தா பாராட்டியுள்ளார். இவர்களது இந்தத் தோழமை கலந்த உரையாடல் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"