BREAKING
வாதுவையில் வீதி விபத்து ; 21 வயது இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு டீசலுக்கு 41 பில்லியன் ரூபாய் நிவாரணம் ; அமைச்சரவை அனுமதி ஐ.நா இலங்கையின் தவிர்க்க முடியாத பங்காளி ; விஜித பத்தேகம துப்பாக்கிச் சூடு சம்பவம் ; வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற பெண்ணும் உயிரிழப்பு ஶ்ரீ லங்கா கிரிக்கெட் நிர்வாகத்தில் மாற்றம்? ; புதிய சட்டமூல வரைவு வெளியீடு வாதுவையில் வீதி விபத்து ; 21 வயது இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு டீசலுக்கு 41 பில்லியன் ரூபாய் நிவாரணம் ; அமைச்சரவை அனுமதி ஐ.நா இலங்கையின் தவிர்க்க முடியாத பங்காளி ; விஜித பத்தேகம துப்பாக்கிச் சூடு சம்பவம் ; வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற பெண்ணும் உயிரிழப்பு ஶ்ரீ லங்கா கிரிக்கெட் நிர்வாகத்தில் மாற்றம்? ; புதிய சட்டமூல வரைவு வெளியீடு

நடிகை த்ரிஷா சினிமாவிலிருந்து விலகுவதா?

நடிகை த்ரிஷா சினிமாவிலிருந்து விலகுவதா?

நடிகை த்ரிஷா கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் நடித்துவருகிறார். தற்போது 42 வயதில் முன்னணி நடிகையாக இருப்பவர், 75 படங்களில் தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தி உள்ளார்.

சமீபத்தில் நடிகர் விஜய்யுடன் திருமண விழாவில் கலந்து கொண்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு ரசிகர்களும், சமூக வலைத்தளங்களில் பலர் விமர்சனமும், கண்டனமும் தெரிவித்தனர். இதன் பின்னணியில், த்ரிஷா சில சர்ச்சைகளுக்கு மத்தியில் இருப்பதாகவும், அந்த காரணத்தால் சினிமாவிலிருந்து விலகப்போகிறாரா என செய்திகள் வெளியாகி உள்ளன.

கடந்த 3 மாதங்களாக புதிய படங்களில் அவர் ஒப்பந்தம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ரசிகர்கள், த்ரிஷா சினிமாவிலிருந்து விலகப்போகிறாரா என பரபரப்புடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"