BREAKING
தமிழர் பகுதியில் 11 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை பாதாள உலகத்திற்கும் போதைப்பொருள் கடத்தலுக்கும் எதிராகத் தயக்கமின்றிப் போராடுவோம் ; ஜனாதிபதி அனோஜன் விவகாரத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ; பிரித்தானிய மருத்துவர் மீது விசாரணை கோரிக்கை இளம் தம்பதி உட்பட 3 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரணதண்டனை! குழந்தைகளுடன் நல்ல தொடர்பாடலைப் பேணுவது பெரியவர்களின் பொறுப்பு ; பிரதமர் ஹரிணி தமிழர் பகுதியில் 11 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை பாதாள உலகத்திற்கும் போதைப்பொருள் கடத்தலுக்கும் எதிராகத் தயக்கமின்றிப் போராடுவோம் ; ஜனாதிபதி அனோஜன் விவகாரத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ; பிரித்தானிய மருத்துவர் மீது விசாரணை கோரிக்கை இளம் தம்பதி உட்பட 3 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரணதண்டனை! குழந்தைகளுடன் நல்ல தொடர்பாடலைப் பேணுவது பெரியவர்களின் பொறுப்பு ; பிரதமர் ஹரிணி

. மில்லியன் ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகளுடன் கட்டுநாயக்கவில் தொழிலதிபர்கள் கைது!

. மில்லியன் ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகளுடன் கட்டுநாயக்கவில் தொழிலதிபர்கள் கைது!
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்று (11.03.2026) மதியம் மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து வருகை தந்த மூன்று வெளிநாட்டுப் பயணிகள், சுமார் 13.6 மில்லியன் ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். 22, 26 மற்றும் 49 வயதுடைய மலேசியத் தொழிலதிபர்களான இவர்கள், அந்நாட்டில் கையடக்கத் தொலைபேசி விற்பனை நிலையங்களை நடத்தி வருபவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

இவர்கள் கொண்டு வந்த 4 பொதிகளுக்குள் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 454 கையடக்கத் தொலைபேசிகளைச் சுங்க அதிகாரிகள் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தினர் இணைந்து கைப்பற்றியுள்ளனர். தற்போது சந்தேகநபர்கள் மூவரும் தடுத்து வைக்கப்பட்டு, விமான நிலையச் சுங்க அதிகாரிகளால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"