BREAKING
இரவில் கல்லடி பாலத்தில் யுவதியின் செயலால் பரபரப்பு ; நூலிழையில் தப்பிய உயிர் இலங்கை வம்சாவளி கனடா நபர் இந்தியாவில் செய்த சம்பவம் ; தீவிரமாகும் விசாரணை 100 ஆண்டுகள் கழித்து நவராத்திரியில் உருவாகும் பல ராஜயோகம் ; அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் இரண்டு பெண்களிடம் தங்கச் சங்கிலிகள் திருட்டு ; முக்கிய சந்தேக நபர் உட்பட நால்வர் கைது மருத்துவர்களை வியப்பில் ஆழ்த்திய அரிய பிறப்பு ; இரண்டு தலைகளுடன் பிறந்த குழந்தை இரவில் கல்லடி பாலத்தில் யுவதியின் செயலால் பரபரப்பு ; நூலிழையில் தப்பிய உயிர் இலங்கை வம்சாவளி கனடா நபர் இந்தியாவில் செய்த சம்பவம் ; தீவிரமாகும் விசாரணை 100 ஆண்டுகள் கழித்து நவராத்திரியில் உருவாகும் பல ராஜயோகம் ; அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் இரண்டு பெண்களிடம் தங்கச் சங்கிலிகள் திருட்டு ; முக்கிய சந்தேக நபர் உட்பட நால்வர் கைது மருத்துவர்களை வியப்பில் ஆழ்த்திய அரிய பிறப்பு ; இரண்டு தலைகளுடன் பிறந்த குழந்தை

மௌனம் பேசியதே ரீரிலிஸ் வசூல் விவரம் வெளியீடு

மௌனம் பேசியதே ரீரிலிஸ் வசூல் விவரம் வெளியீடு

சூர்யா, திரிஷா நடித்தும், அமீர் இயக்கியும்வெளியான மௌனம் பேசியதே திரைப்படம் வெளியான காலத்தில் பெரிய வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக யுவன் சங்கர் ராஜாவின் இசை மற்றும் பாடல்கள் பட்டி தொட்டியெல்லாம் பிரபலமாகி, படத்திற்கு தனி மெருகூட்டியது.

இந்நிலையில், இந்த படம் தற்போது மீண்டும் திரையரங்குகளில் ரீரிலிஸ் செய்யப்பட்டுள்ளது. ரீரிலிஸை முன்னிட்டு சூர்யா, திரிஷா, இயக்குநர் அமீர் மற்றும் லைலா உள்ளிட்டோர் படத்தைப் பிரசாரம் செய்தனர்.

புதிய வெளியீட்டில் மௌனம் பேசியதே திரைப்படம் ரூ. 42 லட்சம் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரசிகர்கள் மத்தியில் நினைவூட்டலாக வந்த இந்த ரீரிலிஸ், சமூக வலைதளங்களிலும் பேசுபொருளாகியுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"