BREAKING
கருணாவின் உத்தரவின் பேரில்தான் சுபாஷ் படுகொலை செய்யப்பட்டாரா? 39 ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியாகும் தகவல்கள் இந்திய விமான நிலையங்கள் ஊடாக வெளிநாடு செல்லும் தமிழர்களுக்கு முக்கிய அறிவிப்பு - ஈ-போர்டிங் பாஸ் நடைமுறை அறிமுகம் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 14.6 இலட்சத்தை கடந்தது இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ‘பஸ் லலித்’ - பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மக்கள் சர்வதேச சிவப்பு எச்சரிக்கையில் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ‘பஸ் லலித்’ - பலத்த பாதுகாப்பில் CCIBக்கு அழைத்துச்சென்ற அதிகாரிகள் கருணாவின் உத்தரவின் பேரில்தான் சுபாஷ் படுகொலை செய்யப்பட்டாரா? 39 ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியாகும் தகவல்கள் இந்திய விமான நிலையங்கள் ஊடாக வெளிநாடு செல்லும் தமிழர்களுக்கு முக்கிய அறிவிப்பு - ஈ-போர்டிங் பாஸ் நடைமுறை அறிமுகம் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 14.6 இலட்சத்தை கடந்தது இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ‘பஸ் லலித்’ - பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மக்கள் சர்வதேச சிவப்பு எச்சரிக்கையில் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ‘பஸ் லலித்’ - பலத்த பாதுகாப்பில் CCIBக்கு அழைத்துச்சென்ற அதிகாரிகள்

மகிந்தானந்த நளின் நிதி மோசடி வழக்கு: கொழும்பு மேல்நீதிமன்றம் விசாரணையை ஒத்திவைத்தது

மகிந்தானந்த நளின் நிதி மோசடி வழக்கு: கொழும்பு மேல்நீதிமன்றம் விசாரணையை ஒத்திவைத்தது
முன்னாள் அமைச்சர்களான மகிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ உள்ளிட்டோருக்கு எதிராக தொடரப்பட்ட நிதி மோசடி வழக்கில், கொழும்பு மேல்நீதிமன்றம் விசேட உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசியல் அலுவலகங்களுக்கு கரம்போட் மற்றும் தாம் பலகைகள் இறக்குமதி செய்து விநியோகித்ததன் மூலம் அரசுக்கு நட்டம் ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட இந்த வழக்கு இன்று (05.02.2026) விசாரணைக்கு அழைக்கப்பட்டது. சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே, முன்னாள் அமைச்சர் நளின் பெர்னாண்டோ மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் முன்னாள் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் நந்த மல்லவராச்சி ஆகியோருக்கு எதிரான முதற்கட்ட ஆட்சேபனைகள் தொடர்பான உத்தரவை அறிவிப்பது மார்ச் 25ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. குற்றச்சாட்டுக்குள்ளான முன்னாள் அமைச்சர்கள் மகிந்த

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"