எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு ஏழு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.
இதன்படி, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு இரண்டாம் நிலை (செம்மஞ்சள்) மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக