BREAKING
தமிழர் பகுதியில் பெண்கள் பாடசாலைக்கு அருகில் அரங்கேறும் தகாத செயற்பாடுகளால் அச்சம் போலி இணையத்தளம் மூலம் மோசடி ; இளைஞர் கைது 'லியோ' பட பாணியில் ரீல்ஸ் எடுக்க முயன்ற விபரீதம் ; சக மாணவருக்கு நேர்ந்த விபரீதம் 21 வயது இளைஞனின் உயிரை பறித்த சம்பவம் ; தீவிரமாகும் விசாரணை தனியார் காணியொன்றில் சட்டவிரோத செயல் ; நால்வர் கைது தமிழர் பகுதியில் பெண்கள் பாடசாலைக்கு அருகில் அரங்கேறும் தகாத செயற்பாடுகளால் அச்சம் போலி இணையத்தளம் மூலம் மோசடி ; இளைஞர் கைது 'லியோ' பட பாணியில் ரீல்ஸ் எடுக்க முயன்ற விபரீதம் ; சக மாணவருக்கு நேர்ந்த விபரீதம் 21 வயது இளைஞனின் உயிரை பறித்த சம்பவம் ; தீவிரமாகும் விசாரணை தனியார் காணியொன்றில் சட்டவிரோத செயல் ; நால்வர் கைது

யாழ் நகரில் மோப்பநாய்களின் உதவியுடன் திடீர் சோதனை இறங்கிய பொலிஸார்

யாழ் நகரில் மோப்பநாய்களின் உதவியுடன் திடீர் சோதனை இறங்கிய பொலிஸார்

யாழ்ப்பாணம் நகரில் நேற்று (27) காலை தேசிய போதைப்பொருள் தேடுதல் நடவடிக்கையின் கீழ் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் இ.போ.ச. பேருந்து நிலையத்தில் யாழ்ப்பாணப் பொலிஸாரால் மோப்பநாய்களின் உதவியுடன் இந்தத் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"