BREAKING
விசேட டெங்கு ஒழிப்புத் திட்டம் நாளை முதல் ஆரம்பம் தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் சாத்தியம் தமிழர் பகுதியில் இராணுவ வீரருக்கு நேர்ந்த துயரம் யாழில் பலர் முன்னிலையில் இளைஞனுக்கு நேர்ந்த சம்பவம் ; போதை ஆசாமியால் விபரீதம் இஸ்ரேலில் முடிவை நோக்கி நெதன்யாகுவின் ஆட்சி ; புதிய அரசாங்கத்தை அமைக்க காடி ஐசன்கோட்டிற்கு அழைப்பு விசேட டெங்கு ஒழிப்புத் திட்டம் நாளை முதல் ஆரம்பம் தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் சாத்தியம் தமிழர் பகுதியில் இராணுவ வீரருக்கு நேர்ந்த துயரம் யாழில் பலர் முன்னிலையில் இளைஞனுக்கு நேர்ந்த சம்பவம் ; போதை ஆசாமியால் விபரீதம் இஸ்ரேலில் முடிவை நோக்கி நெதன்யாகுவின் ஆட்சி ; புதிய அரசாங்கத்தை அமைக்க காடி ஐசன்கோட்டிற்கு அழைப்பு

வயது இளைஞரின் உயிரை பறித்த சம்பவம் ; தீவிரமாகும் விசாரணை

வயது இளைஞரின் உயிரை பறித்த சம்பவம் ; தீவிரமாகும் விசாரணை

மாதம்பே - குளியாப்பிட்டிய வீதியின் கஹதெனியகம சந்தைக்கு அருகில், மாதம்பே நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று கிளை வீதியிலிருந்து பிரதான வீதிக்கு பிரவேசித்த கார் ஒன்றுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டது.

இதில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் காரின் சாரதியும் குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் துனுகதெனிய, வலிபன்னகஹமுல்ல பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞராவார்.

இது குறித்து தும்மலசூரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"