BREAKING
ரகித ராஜபக்ஷவின் வங்கிக் கணக்குகள் 03 மாதங்கள் வரை முடக்கம் ; நீதிமன்றம் உத்தரவு எம்.ஜி.ஆர் பட நடிகை 83 வயதில் தற்கொலை! யாழில் மூன்று உணவகங்களில் நடந்த சம்பவம் ; நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு தேசிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவி விலகல் பிரான்ஸின் பல இரத்த வங்கிகளை இலக்குவைத்து சைபர் தாக்குதல் ரகித ராஜபக்ஷவின் வங்கிக் கணக்குகள் 03 மாதங்கள் வரை முடக்கம் ; நீதிமன்றம் உத்தரவு எம்.ஜி.ஆர் பட நடிகை 83 வயதில் தற்கொலை! யாழில் மூன்று உணவகங்களில் நடந்த சம்பவம் ; நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு தேசிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவி விலகல் பிரான்ஸின் பல இரத்த வங்கிகளை இலக்குவைத்து சைபர் தாக்குதல்

மேலாடையின்றி போராட்டத்தில் குதித்த இலங்கையின் பிரபல நடிகர்

மேலாடையின்றி போராட்டத்தில் குதித்த இலங்கையின் பிரபல நடிகர்

அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள அரசைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாப்பதற்கான சட்டமூலம் (PSTA) மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் தொடர்பான சட்டமூலத்திற்கு எதிராக, மக்கள் போராட்ட இயக்கம் ஏற்பாடு செய்த எதிர்ப்புப் பேரணி நேற்று நடத்தப்பட்டது.

மக்கள் போராட்ட இயக்கம் ஏற்பாடு செய்த எதிர்ப்புப் பேரணியில் நடிகர் ஜெஹான் அப்புஹாமியும் கலந்துகொண்டிருந்தார்.

இதன்போது, தனது உடலில் வரையப்பட்டுள்ள பச்சை குத்தல்களைக் காண்பிக்கும் வகையில் மேலாடையின்றி அவர் போராட்டத்தில் பங்கேற்றிருந்தார்.

பொரலஸ்கமுவ பொல்துவ சந்தியிலிருந்து ஆரம்பமான குறித்த எதிர்ப்புப் பேரணி, நாடாளுமன்ற நுழைவாயில் பகுதியை நோக்கி முன்னெடுக்கப்பட்டது.

முன்மொழியப்பட்டுள்ள இந்தச் சட்டமூலங்கள் ஊடாக மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரத்திற்குப் பாதிப்புகள் ஏற்படக்கூடும் எனத் தெரிவித்து இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"