BREAKING
தேசிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவி விலகல் பிரான்ஸின் பல இரத்த வங்கிகளை இலக்குவைத்து சைபர் தாக்குதல் சமூக வலைத்தளங்கள் மூலம் பாலியல் தொல்லை; தமிழர் பகுதியொன்றில் உதவி கோரும் பொலிஸார் 12 பிடிவாரண்டுகள் ; ஆசை வார்த்தை கூறி பலரை ஏமாற்றிய பலே பெண் கைது! TIN சான்றிதழ் பெறாதோருக்கு வெளியான முக்கிய தகவல் ; ஏற்பட்ட திடீர் மாற்றம் தேசிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவி விலகல் பிரான்ஸின் பல இரத்த வங்கிகளை இலக்குவைத்து சைபர் தாக்குதல் சமூக வலைத்தளங்கள் மூலம் பாலியல் தொல்லை; தமிழர் பகுதியொன்றில் உதவி கோரும் பொலிஸார் 12 பிடிவாரண்டுகள் ; ஆசை வார்த்தை கூறி பலரை ஏமாற்றிய பலே பெண் கைது! TIN சான்றிதழ் பெறாதோருக்கு வெளியான முக்கிய தகவல் ; ஏற்பட்ட திடீர் மாற்றம்

பாடசாலை மாணவர்களுக்கு 'மதன மோதகம் விற்பனை; இளைஞர் கைது

பாடசாலை மாணவர்களுக்கு 'மதன மோதகம் விற்பனை; இளைஞர் கைது

மஸ்கெலியா நகரில் பாடசாலை மாணவர்களைக் குறிவைத்து, அனுமதியின்றி கஞ்சா கலந்த 'மதன மோதகம்' மாத்திரைகளை விற்பனை செய்து வந்த ஆயுர்வேதக் கடை உரிமையாளர் மஸ்கெலியா குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து கஞ்சா கலந்த 386 மதன மோதகம் மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாக இச்சோதனையை வழிநடத்திய பொலிஸ் சார்ஜென்ட் சமீரா (35630) தெரிவித்தார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"