BREAKING
இலங்கை காதலனிடம் ஏமாந்த ஜெர்மனி பெண் ; 25,000 யூரோக்களுக்காக நடந்த கொடூரத் தாக்குதல் ATM, CDM இயந்திரங்களுக்கு அருகில் புதிய நிதி மோசடி ; பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை பாலிவுட் நடிகரை இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு! இலங்கை தமிழர்கள் தொடர்பில் நோபல் பரிசு வென்ற நவநீதம் பிள்ளை வெளியிட்ட முக்கிய கருத்து பொருளாதார நிலையில் முன்னேற்றம்; இலங்கைக்கு கைகொடுக்கும் IMF இலங்கை காதலனிடம் ஏமாந்த ஜெர்மனி பெண் ; 25,000 யூரோக்களுக்காக நடந்த கொடூரத் தாக்குதல் ATM, CDM இயந்திரங்களுக்கு அருகில் புதிய நிதி மோசடி ; பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை பாலிவுட் நடிகரை இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு! இலங்கை தமிழர்கள் தொடர்பில் நோபல் பரிசு வென்ற நவநீதம் பிள்ளை வெளியிட்ட முக்கிய கருத்து பொருளாதார நிலையில் முன்னேற்றம்; இலங்கைக்கு கைகொடுக்கும் IMF

தேரர்களின் பேரணியால் கடும் வாகன நெரிசல்

தேரர்களின் பேரணியால் கடும் வாகன நெரிசல்

சிறை தண்டனை அனுபவித்து வரும் கலகொடஅத்தே ஞானசார தேரரை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யுமாறும், தேரர்களின் மத உரிமைகளையும் வலயுறுத்தியும் முன்னெடுக்கப்பட்டு வரும் நடைபேரணி ஜனாதிபதி செயலக வளாகத்தை வந்தடைந்துள்ளது.

பேரணி காரணமாக அதிகளவான பொலிஸார் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதேநேரம் இந்த பேரணி காரணமாக காலி முகத்திடல் பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

நடைபேரணியில் நூற்றுக் கணக்கான தேரர்கள் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தலதா மாளிகையின் வளாகத்தில் அமைந்துள்ள வாரியபொல சுமங்கல தேரரின் உருவச்சிலைக்கு முன்பாக கடந்த 10ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த நடைபேரணி இன்று கொழும்பில் நிறைவடைகின்றது.  

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"