BREAKING
இரவில் கல்லடி பாலத்தில் யுவதியின் செயலால் பரபரப்பு ; நூலிழையில் தப்பிய உயிர் இலங்கை வம்சாவளி கனடா நபர் இந்தியாவில் செய்த சம்பவம் ; தீவிரமாகும் விசாரணை 100 ஆண்டுகள் கழித்து நவராத்திரியில் உருவாகும் பல ராஜயோகம் ; அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் இரண்டு பெண்களிடம் தங்கச் சங்கிலிகள் திருட்டு ; முக்கிய சந்தேக நபர் உட்பட நால்வர் கைது மருத்துவர்களை வியப்பில் ஆழ்த்திய அரிய பிறப்பு ; இரண்டு தலைகளுடன் பிறந்த குழந்தை இரவில் கல்லடி பாலத்தில் யுவதியின் செயலால் பரபரப்பு ; நூலிழையில் தப்பிய உயிர் இலங்கை வம்சாவளி கனடா நபர் இந்தியாவில் செய்த சம்பவம் ; தீவிரமாகும் விசாரணை 100 ஆண்டுகள் கழித்து நவராத்திரியில் உருவாகும் பல ராஜயோகம் ; அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் இரண்டு பெண்களிடம் தங்கச் சங்கிலிகள் திருட்டு ; முக்கிய சந்தேக நபர் உட்பட நால்வர் கைது மருத்துவர்களை வியப்பில் ஆழ்த்திய அரிய பிறப்பு ; இரண்டு தலைகளுடன் பிறந்த குழந்தை

மருத்துவர்களை வியப்பில் ஆழ்த்திய அரிய பிறப்பு ; இரண்டு தலைகளுடன் பிறந்த குழந்தை

மருத்துவர்களை வியப்பில் ஆழ்த்திய அரிய பிறப்பு ; இரண்டு தலைகளுடன் பிறந்த குழந்தை

கந்தமால் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியரின் முதல் குழந்தையான இது, 32 வார கர்ப்ப காலத்தில் அறுவை சிகிச்சை மூலம் கடந்த சனிக்கிழமையன்று (ஒக்டோபர் 10) பிறந்தது.

பிறப்பையடுத்து பெர்ஹாம்பூரில் உள்ள எம்.கே.சி.ஜி. மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் சிறப்பு குழந்தைகள் பராமரிப்புப் பிரிவில் (SNCU) அந்த சிசு அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இரண்டு தலைகளும் கழுத்துகளும் ஒரே உடலில் இணைந்துள்ள அந்தக் குழந்தைக்கு, ஒரு ஜோடி கைகள், கால்கள் மற்றும் ஒற்றை சிறுநீர் பாதை ஆகியவை உள்ளன.

கூலித் தொழிலாளியான தம்பதியரின் இந்த முதல் குழந்தை குறித்த மேலதிக மருத்துவ பரிசோதனைகளும், உடல்நிலை பற்றிய விவரங்களும் தொடர் கண்காணிப்பில் உள்ளன.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"