BREAKING
அம்பாறை கடலில் குளிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு ; பொலிஸார் விசாரணை உயிரைப் பாதுகாப்பதில் அலட்சியமா ; தமிழர் பகுதி வைத்தியசாலை ஒன்றின் மீது முறைப்பாடு மெட்ரோ பேருந்து சேவைக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் ; தனியார் பேருந்து உரிமையாளர்களிடம் அமைச்சர் கோரிக்கை அரச வங்கியில் 13 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி ; அதிகாரிக்கு கடூழியச் சிறை இலங்கைக்கு எதிரான முதலாவது T20 போட்டியில் பாகிஸ்தான் வெற்றி அம்பாறை கடலில் குளிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு ; பொலிஸார் விசாரணை உயிரைப் பாதுகாப்பதில் அலட்சியமா ; தமிழர் பகுதி வைத்தியசாலை ஒன்றின் மீது முறைப்பாடு மெட்ரோ பேருந்து சேவைக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் ; தனியார் பேருந்து உரிமையாளர்களிடம் அமைச்சர் கோரிக்கை அரச வங்கியில் 13 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி ; அதிகாரிக்கு கடூழியச் சிறை இலங்கைக்கு எதிரான முதலாவது T20 போட்டியில் பாகிஸ்தான் வெற்றி

அம்பாறை கடலில் குளிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு ; பொலிஸார் விசாரணை

அம்பாறை கடலில் குளிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு ; பொலிஸார் விசாரணை

குறித்த நபர் வெள்ளிக்கிழமை பிற்பகல் சுமார் 4.40 மணியளவில் பாண்டிருப்பு – 02 விஷ்ணு கோவிலுக்கு அருகிலுள்ள கடற்கரைப் பகுதிக்குக் குளிப்பதற்காகச் சென்றுள்ளார்.

இதன்போது அவர் நீரில் மூழ்கி அடித்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின்போது, மாலை சுமார் 5.20 மணியளவில் மருதமுனை கடற்கரைப் பகுதியில் கரையொதுங்கிய நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் அதிகளவு மதுபோதையில் கடலில் இறங்கியதாகவும், அவர் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பெரியநீலாவணைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பீ. கஜேந்திரன் தலைமையிலான பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"