BREAKING
வெளிநாட்டு பல்கலைக்கழக அனுமதி விளம்பரங்கள் தொடர்பில் எச்சரிக்கை ஞானசார தேரரின் காவியுடையை களைக்க எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எழுத்தாணை மனு 14 வயது சிறுவன் பாலியல் துஷ்பிரயோகம்; ஆசிரியைக்கு 24 வருடங்கள் சிறை! ஈபிடிபியிடம் மூன்று பிள்ளைகளைப் பறிகொடுத்த தாய்க்கு சட்டத்தரணி கே.வி.தவராசாவின் மனிதாபிமான உதவி அபாயகரமான பெருந்தொகை மாத்திரைகளுடன் ஓய்வுபெற்ற வைத்தியர் கைது வெளிநாட்டு பல்கலைக்கழக அனுமதி விளம்பரங்கள் தொடர்பில் எச்சரிக்கை ஞானசார தேரரின் காவியுடையை களைக்க எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எழுத்தாணை மனு 14 வயது சிறுவன் பாலியல் துஷ்பிரயோகம்; ஆசிரியைக்கு 24 வருடங்கள் சிறை! ஈபிடிபியிடம் மூன்று பிள்ளைகளைப் பறிகொடுத்த தாய்க்கு சட்டத்தரணி கே.வி.தவராசாவின் மனிதாபிமான உதவி அபாயகரமான பெருந்தொகை மாத்திரைகளுடன் ஓய்வுபெற்ற வைத்தியர் கைது

அபாயகரமான பெருந்தொகை மாத்திரைகளுடன் ஓய்வுபெற்ற வைத்தியர் கைது

அபாயகரமான பெருந்தொகை மாத்திரைகளுடன் ஓய்வுபெற்ற வைத்தியர் கைது

அவர்களிடமிருந்து 'பிரிகேபலின்' (Pregabalin) வகையைச் சேர்ந்த 1,270 அபாயகரமான போதை மாத்திரைகள் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற மருத்துவர் 70 வயதுடையவர் என்பதோடு, அவர் தற்போது எல்பிட்டிய பகுதியில் தனியார் வைத்தியர் நிலையம் ஒன்றை நடத்தி வருகின்றமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மற்றைய சந்தேக நபர் 30 வயதுடையவர் என்றும், அவர் தனியார் நிறுவனம் ஒன்றின் பொருட்கள் கொண்டு சேர்ப்பவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அங்கீகரிக்கப்பட்ட வைத்தியர் ஒருவரின் பரிந்துரைச் சீட்டு இன்றி இந்த ஔடதங்களை மருந்தகங்கள் மூலம் பெற முடியாது என்பதால், குறித்த வைத்தியர் தனது உத்தியோகபூர்வ அடையாள அட்டையைப் பயன்படுத்தி மாத்தறை மாவட்டத்திலுள்ள மருந்தகங்களில் இருந்து இந்த மாத்திரைகளை கொள்வனவு செய்துள்ளார்.

பின்னர் அவற்றை எல்பிட்டிய பகுதிக்கு எடுத்துச் சென்று அதிக விலைக்கு விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும், கைப்பற்றப்பட்ட மாத்திரைகள் மற்றும் மோட்டார் வாகனத்துடன் இன்று (09) மாத்தறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.   

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"