BREAKING
தமிழர் பகுதியில் இரகசிய தகவலால் அம்பலமான விடயம் ; தப்பியோடிய சந்தேகநபர்கள் அனோஜன் மரண தண்டனை விவகாரம் ; மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி பூரண ஆதரவு மட்டகளப்பில் கடற்கொள்ளையைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை ; அமைச்சர் சந்திரசேகர் மின்சார சபை ஊழியரை தாக்கிய பிரதேச சபை உறுப்பினர் அதிரடி கைது அனோஜன் விவகாரம் ; இந்திய உயர்ஸ்தானிகர், அமெரிக்கத் தூதரக அதிகாரியை சந்தித்த தமிழ் அரசியல் தலைமைகள் தமிழர் பகுதியில் இரகசிய தகவலால் அம்பலமான விடயம் ; தப்பியோடிய சந்தேகநபர்கள் அனோஜன் மரண தண்டனை விவகாரம் ; மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி பூரண ஆதரவு மட்டகளப்பில் கடற்கொள்ளையைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை ; அமைச்சர் சந்திரசேகர் மின்சார சபை ஊழியரை தாக்கிய பிரதேச சபை உறுப்பினர் அதிரடி கைது அனோஜன் விவகாரம் ; இந்திய உயர்ஸ்தானிகர், அமெரிக்கத் தூதரக அதிகாரியை சந்தித்த தமிழ் அரசியல் தலைமைகள்

தமிழர் பகுதியில் இரகசிய தகவலால் அம்பலமான விடயம் ; தப்பியோடிய சந்தேகநபர்கள்

தமிழர் பகுதியில் இரகசிய தகவலால் அம்பலமான விடயம் ; தப்பியோடிய சந்தேகநபர்கள்

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டியனாறு குளம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை பொலிஸார்  முற்றுகையிட்டுள்ளனர்.

இதன்போது, கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருந்தவர்கள் அங்கிருந்து தப்பியோடிய நிலையில், 10 பேரல்களில் காணப்பட்ட கோடா மீட்கப்பட்டு அழிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் மாவட்ட புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தின் போதை ஒழிப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் குறித்த இடத்தை சுற்றிவளைத்துள்ளனர்.

இதன்போது, கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருந்தவர்கள் தப்பியோடியதைத் தொடர்ந்து, அங்கிருந்த 10 பேரல் கோடாவை பொலிஸார் மீட்டு அழித்துள்ளனர்.

மேலும், வெற்று பேரல்களும் மீட்கப்பட்டு பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"