BREAKING
இலங்கையில் வாகனம் வைத்திருப்போருக்கு முக்கிய தகவல் ; தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட சேவைகள் வவுனியா ஆசிரியை மின்னேரியாவில் சடலமாக மீட்பு; நடந்தது என்ன? வத்தளை பகுதியில் கணினி விற்பனையகத்தில் தீ விபத்து ; கடும் போக்குவரத்து நெரிசல் இலங்கை ஏற்றுமதித் துறையில் பதிவான அதிரடி வளர்ச்சி அடுக்குமாடி குடியிருப்புத் தொகுதி திடீர் தீப்பரவல் ; ஒருவர் உயிரிழப்பு இலங்கையில் வாகனம் வைத்திருப்போருக்கு முக்கிய தகவல் ; தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட சேவைகள் வவுனியா ஆசிரியை மின்னேரியாவில் சடலமாக மீட்பு; நடந்தது என்ன? வத்தளை பகுதியில் கணினி விற்பனையகத்தில் தீ விபத்து ; கடும் போக்குவரத்து நெரிசல் இலங்கை ஏற்றுமதித் துறையில் பதிவான அதிரடி வளர்ச்சி அடுக்குமாடி குடியிருப்புத் தொகுதி திடீர் தீப்பரவல் ; ஒருவர் உயிரிழப்பு

இலங்கையில் வாகனம் வைத்திருப்போருக்கு முக்கிய தகவல் ; தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட சேவைகள்

இலங்கையில் வாகனம் வைத்திருப்போருக்கு முக்கிய தகவல் ; தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட சேவைகள்

பயனர்களுக்கு மிகவும் திறமையான மற்றும் உயர்தர சேவையை வழங்கும் நோக்கில், மின்னணு வாகன வருமான வரி உத்தரவு பத்திர (eRL 2.0) தொகுதியை புதுப்பிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதற்கமைய, 2026 செப்டம்பர் 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் 2026 செப்டம்பர் 28 ஆம் திகதி திங்கட்கிழமை வரையிலான காலப்பகுதியில் பின்வரும் 8 மாகாணங்களில் மின்னணு வாகன வருமான வரி உத்தரவு பத்திரம் வழங்கும் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்படும் என உரிய மாகாண சபைகள் அறிவித்துள்ளன. 

மத்திய, ஊவா, தென், சபரகமுவ, வடமேல், வடக்கு மற்றும் கிழக்கு உள்ளிட்ட 8 மாகாண சபைகளின் முதன்மைச் செயலாளர்களின் உத்தியோகபூர்வ உடன்பாடு மற்றும் அனுமதியுடன் இந்தத்திட்டம் செயல்படுத்தப்படுகின்றது.

இந்த நிலையில், மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய அனைத்து மாகாணங்களிலும் டிஜிட்டல் வருமான வரிப்பத்திர சேவைகள் நான்கு நாட்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"