BREAKING
ரூ.40 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம் ; தம்பதியருக்கு எதிராக விசாரணை நடுவானில் இயந்திரக் கோளாறு ; கொழும்பு வந்த வியட்ஜெட் விமானம் சென்னையில் அவசர தரையிறக்கம் யாழில் பிரபல வெதுப்பகத்திற்கு சீல் ; பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தமிழர் பகுதியில் கடத்தி கொல்லப்பட்ட இரு பெண்கள் ; 18 வருடங்களின் பின்னர் சிக்கிய கடற்படை அதிகாரிகள் ஈஸ்டர் தாக்குதல்கள் இறுதி தீர்ப்பு ; குற்றவாளிகளுக்கு 220 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனைக்கான விபரங்கள் வெளியானது ரூ.40 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம் ; தம்பதியருக்கு எதிராக விசாரணை நடுவானில் இயந்திரக் கோளாறு ; கொழும்பு வந்த வியட்ஜெட் விமானம் சென்னையில் அவசர தரையிறக்கம் யாழில் பிரபல வெதுப்பகத்திற்கு சீல் ; பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தமிழர் பகுதியில் கடத்தி கொல்லப்பட்ட இரு பெண்கள் ; 18 வருடங்களின் பின்னர் சிக்கிய கடற்படை அதிகாரிகள் ஈஸ்டர் தாக்குதல்கள் இறுதி தீர்ப்பு ; குற்றவாளிகளுக்கு 220 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனைக்கான விபரங்கள் வெளியானது

ரூ. மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம் ; தம்பதியருக்கு எதிராக விசாரணை

ரூ. மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம் ; தம்பதியருக்கு எதிராக விசாரணை
போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதிக்கப்பட்டதாகக் சந்தேகிக்கப்படும் 40 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள நிலம் மற்றும் சொத்துக்களை, சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு 14 நாட்களுக்கு முடக்கியுள்ளது.
அநுராதபுரம், படவி- பரக்ரமபுர பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய நபர் மற்றும் அவரது 45 வயதுடைய மனைவி ஆகியோருக்குச் சொந்தமான சொத்துக்களே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"