BREAKING
யாழில் நேற்றிரவு கொடூர கொலை சம்பவம்! முன்னாள் மாநகர மேயர் ஜனக நிஷாந்த கைது இறுதிகிரியைக்கு சென்ற தாய்க்கும் மகனுக்கும் நேர்ந்த துயரம் ; பலியான பல்கலை மாணவன் துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய இளைஞன் கைது ; சோதனையில் சிக்கிய பொருட்கள் வெளிநாடுகளில் பணிப்புரிவோருக்கு புதிய வீட்டுக் கடன் திட்டம் யாழில் நேற்றிரவு கொடூர கொலை சம்பவம்! முன்னாள் மாநகர மேயர் ஜனக நிஷாந்த கைது இறுதிகிரியைக்கு சென்ற தாய்க்கும் மகனுக்கும் நேர்ந்த துயரம் ; பலியான பல்கலை மாணவன் துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய இளைஞன் கைது ; சோதனையில் சிக்கிய பொருட்கள் வெளிநாடுகளில் பணிப்புரிவோருக்கு புதிய வீட்டுக் கடன் திட்டம்

நாட்களில் உலகளவில் ரூ. கோடியை கடந்த ஜனநாயகன் திரைப்படத்தின் வசூல்

நாட்களில் உலகளவில் ரூ. கோடியை கடந்த ஜனநாயகன் திரைப்படத்தின் வசூல்

நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாகி நான்கு நாட்களிலேயே உலகளவில் ரூ.210 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்குநர் ஹெச். வினோத் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரித்துள்ளது. விஜயுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள நிலையில், படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

விஜயின் கடைசி திரைப்படமாக வெளியாகியுள்ளதால், ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியீட்டுக்கு முன்பே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் உற்சாகமான வரவேற்பு அளித்ததுடன், பல்வேறு இடங்களில் சிறப்பு காட்சிகளும் கொண்டாட்டங்களும் இடம்பெற்றன.

வெளியான முதல் நாளிலிருந்தே திரைப்படம் சிறப்பான வசூலைப் பதிவு செய்து வந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள பாக்ஸ் ஆபிஸ் தகவல்களின்படி, நான்கு நாட்களில் உலகளவில் ரூ.210 கோடிக்கும் அதிகமான வசூலை ‘ஜனநாயகன்’ திரைப்படம் ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"