BREAKING
கருணாவின் உத்தரவின் பேரில்தான் சுபாஷ் படுகொலை செய்யப்பட்டாரா? 39 ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியாகும் தகவல்கள் இந்திய விமான நிலையங்கள் ஊடாக வெளிநாடு செல்லும் தமிழர்களுக்கு முக்கிய அறிவிப்பு - ஈ-போர்டிங் பாஸ் நடைமுறை அறிமுகம் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 14.6 இலட்சத்தை கடந்தது இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ‘பஸ் லலித்’ - பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மக்கள் சர்வதேச சிவப்பு எச்சரிக்கையில் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ‘பஸ் லலித்’ - பலத்த பாதுகாப்பில் CCIBக்கு அழைத்துச்சென்ற அதிகாரிகள் கருணாவின் உத்தரவின் பேரில்தான் சுபாஷ் படுகொலை செய்யப்பட்டாரா? 39 ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியாகும் தகவல்கள் இந்திய விமான நிலையங்கள் ஊடாக வெளிநாடு செல்லும் தமிழர்களுக்கு முக்கிய அறிவிப்பு - ஈ-போர்டிங் பாஸ் நடைமுறை அறிமுகம் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 14.6 இலட்சத்தை கடந்தது இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ‘பஸ் லலித்’ - பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மக்கள் சர்வதேச சிவப்பு எச்சரிக்கையில் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ‘பஸ் லலித்’ - பலத்த பாதுகாப்பில் CCIBக்கு அழைத்துச்சென்ற அதிகாரிகள்

பொதுவிடுமுறை பட்டியல் வெளியீடு: அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியானது

பொதுவிடுமுறை பட்டியல் வெளியீடு: அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியானது

2027ஆம் ஆண்டுக்கான இலங்கையின் பொது மற்றும் வங்கி விடுமுறை நாட்கள் அடங்கிய உத்தியோகபூர்வ கால அட்டவணை, அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு 1971ஆம் ஆண்டின் 29ஆம் இலக்க விடுமுறைகள் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ளதுடன், பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபயரத்ன அவர்களின் கையொப்பத்துடன் 2493/05 இலக்க அதிவிசேட வர்த்தமானியாக வெளியிடப்பட்டுள்ளது.

2027ஆம் ஆண்டிற்கான முக்கிய தேசிய மற்றும் மத விடுமுறை நாட்களில் இடம்பெற்றுள்ளவை:

அரசாங்க அறிவிப்பின்படி, இலங்கையின் நீண்டகால பாரம்பரியத்திற்கிணங்க அனைத்து பௌர்ணமி (பூரணை) தினங்களும் பொது மற்றும் வங்கி விடுமுறை நாட்களாக தொடர்ந்தும் அமையும்.

இந்த விடுமுறை அட்டவணையில்:

என பல்வேறு சமயங்களுக்கும் உரிய முக்கிய நாட்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அரசாங்கத்தின் கூற்றுப்படி, நாட்டின் பல்லின, பல்மத ஒற்றுமையையும் மத நல்லிணக்கத்தையும் கருத்தில் கொண்டு இந்த விடுமுறைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

2027ஆம் ஆண்டுக்கான முழுமையான பொது மற்றும் வங்கி விடுமுறை நாட்கள் தொடர்பான விரிவான பட்டியலை அரசாங்க அச்சுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் அல்லது தொடர்புடைய அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பில் பொதுமக்கள் பார்வையிடலாம்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"