BREAKING
பாதி தலைமுடி, பாதி மீசை ; கணவருக்கு தகாத உறவிலிருந்தவருடன் சேர்ந்து பெண் செய்த செயல் ஆசிய விளையாட்டு போட்டிகளில் தங்கம் வென்ற ருமேஷ் தரங்க ; நாளை மீண்டும் நாட்டுக்கு புத்தளம் - கற்பிட்டி பகுதியில் சட்டவிரோத பொருட்கள் பறிமுதல் தமிழர் பகுதியில் அதிரடி காட்டிய பொலிஸார் ; இரகசிய தகவலால் பிடிபட்ட இளைஞன் உள்ளூராட்சி மன்றங்களை டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டம் குறித்து கலந்துரையாடல் பாதி தலைமுடி, பாதி மீசை ; கணவருக்கு தகாத உறவிலிருந்தவருடன் சேர்ந்து பெண் செய்த செயல் ஆசிய விளையாட்டு போட்டிகளில் தங்கம் வென்ற ருமேஷ் தரங்க ; நாளை மீண்டும் நாட்டுக்கு புத்தளம் - கற்பிட்டி பகுதியில் சட்டவிரோத பொருட்கள் பறிமுதல் தமிழர் பகுதியில் அதிரடி காட்டிய பொலிஸார் ; இரகசிய தகவலால் பிடிபட்ட இளைஞன் உள்ளூராட்சி மன்றங்களை டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டம் குறித்து கலந்துரையாடல்

ஜீவாவின் அதிரடி ரீ-என்ட்ரி: 'தலைவர் தம்பி தலைமையில்' முதல் நாள் வசூல் எவ்வளவு? - பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!

ஜீவாவின் அதிரடி ரீ-என்ட்ரி: 'தலைவர் தம்பி தலைமையில்' முதல் நாள் வசூல் எவ்வளவு? - பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!

தமிழ் சினிமாவில் தரமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர் ஜீவா நடிப்பில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள திரைப்படம் 'தலைவர் தம்பி தலைமையில்'. முதலில் ஜனவரி 30-ஆம் திகதி வெளியாகவிருந்த இப்படம், 'ஜனநாயகன்' படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனதால் ஒரு நாள் முன்னதாகவே, அதாவது நேற்றைய தினம் (ஜனவரி 15) திரையரங்குகளில் வெளியானது.

மலையாள இயக்குநர் நிதேஷ் சஹாதேவ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் இளவரசு, தம்பி ராமையா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். நேர்மறையான விமர்சனங்களுடன் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படம், முதல் நாளிலேயே உலகளவில் 2 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலைப் பெற்று ஜீவாவிற்கு ஒரு பலமான தொடக்கத்தைத் தந்துள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"