BREAKING
புறப்படுவதற்கு முன் விபத்து; Lufthansa Dreamliner விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கொழும்பின் பல பகுதிகளில் திடீர் நீர் விநியோகத் தடை: இரவு 8 மணி வரை பொதுமக்களுக்கு அறிவிப்பு ஈரான் மீது அறிவிக்கப்படாத போர் முடிவடைந்ததா? மத்திய கிழக்கின் புதிய அதிகாரச் சமநிலையை ஆராயும் பார்வை எரிபொருள் நிலையத்தில் பரபரப்பு; QR குறியீடு விவகாரத்தில் ஊழியர் மீது தாக்குதல் "உலகப் போரை காரணம் காட்டி அரசின் தோல்விகளை மறைக்க முடியாது" – முஜிபுர் ரஹ்மான் கடும் விமர்சனம் புறப்படுவதற்கு முன் விபத்து; Lufthansa Dreamliner விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கொழும்பின் பல பகுதிகளில் திடீர் நீர் விநியோகத் தடை: இரவு 8 மணி வரை பொதுமக்களுக்கு அறிவிப்பு ஈரான் மீது அறிவிக்கப்படாத போர் முடிவடைந்ததா? மத்திய கிழக்கின் புதிய அதிகாரச் சமநிலையை ஆராயும் பார்வை எரிபொருள் நிலையத்தில் பரபரப்பு; QR குறியீடு விவகாரத்தில் ஊழியர் மீது தாக்குதல் "உலகப் போரை காரணம் காட்டி அரசின் தோல்விகளை மறைக்க முடியாது" – முஜிபுர் ரஹ்மான் கடும் விமர்சனம்

வல்வெட்டித்துறை உணவகங்களில் 'லஞ்ச்சீற்' தடை: மீறினால் உரிமம் ரத்து!

வல்வெட்டித்துறை உணவகங்களில் 'லஞ்ச்சீற்' தடை: மீறினால் உரிமம் ரத்து!

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றம் இந்த அதிரடித் தீர்மானத்தை எடுத்துள்ளது.

தடை அமுல்: உணவகங்கள், திருமண மண்டபங்கள் மற்றும் அன்னதான மடங்களில் லஞ்ச்சீற் பயன்படுத்துவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

கடும் தண்டனை: இந்த உத்தரவை மீறி லஞ்ச்சீற் பயன்படுத்தும் உணவகங்களின் வியாபார உரிமம் (Business License) இடைநிறுத்தப்படும் என நகரசபை எச்சரித்துள்ளது.

கால அவகாசம்: மாற்று ஏற்பாடுகளைச் செய்துகொள்வதற்காக எதிர்வரும் ஜனவரி 15-ஆம் திகதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

நடைமுறை: ஜனவரி 16-ஆம் திகதி முதல் நகரசபை அதிகாரிகள் அதிரடிச் சோதனைகளை முன்னெடுத்து, விதிகளை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"