தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியாகின!
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியாகின! 2022 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பாடசாலைகளுக்கு அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியாகியுள்ளன. சிங்களம்