நடிகை ராஷ்மிகா மந்தனா – விஜய் தேவர்கொண்டா திருமண நிச்சயதார்த்தம்
நடிகை ராஷ்மிகா மந்தனா – விஜய் தேவர்கொண்டா இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் தேவர்கொண்டாவும்,