இந்த நட்சத்திரத்தில் பிறந்தவரா நீங்க? அப்போ கோடிகளில் பணம் சம்பாதிப்பீங்க…
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் இவர்களின் ஆளுமை பண்புகளில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என்று நம்பப்படுகின்றது.