காணி உரிமை தொடர்பில் பாராளுமன்றத்தில் கூட்டு ஆவணமொன்றை முன்வைப்போம் –
மலையக மக்களுக்கான காணி உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக பாராளுமன்றத்தில் ஆவணமொன்றை முன்வைப்பதற்கு நான் தயார். அதற்கு கட்சி பேதங்களுக்கு அப்பால் ஏனைய மலையக அரசியல் தலைவர்களும் ஒற்றுமையாக