திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான நடிகைகள்!! இந்த நடிகையுமா?
சினிமாதுறையை சேர்ந்த நடிகைகள், காதலில் இருந்து திருமணம் செய்யாமலே கர்ப்பமாகிவிடுவது வழக்கம். அப்படி இந்திய சினிமாவை சேர்ந்த நடிகைகள் டேட்டிங் செய்துகொண்டிருக்கும் போதே, திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகியிருக்கிறார்கள்.