இலங்கைக்கு உள்ளூராட்சி மன்றதேர்தல் அத்தியாவசியமானது என இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்
.இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த 2023ஆம் ஆண்டுக்கான தேசிய சட்ட சம்மேளனத்தில் உரையாற்றியபோதே
அவர் இதனை க் கூறினார் .
இலங்கையில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறுமா ? இல்லையா? என்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையில் அமெரிக்க தூதுவர் மேற்படி கருத்தை வெளியிட்டுள்ளார் .