இந்திய திட்டத்தின் கீழ் 7 அத்தியாவசிய மருந்துகள் நாட்டுக்கு கிடைத்தன.
இந்தியா கடன் திட்டத்தின் கீழ் 7 வகையான அத்தியாவசிய மருந்துகள் நாட்டிற்கு கிடைத்துள்ளதாக சுகாதர அமைச்சு தெரிவித்துள்ளது .
எவ்வாறாயினும் மருத்துவ விநியோகத் துறையில் சுமார் 150.அத்தியாவசிய
மருந்துகளுக்கு தட்டுப்பாடு சுகாதர இரஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளர் டாக்டர் ரத்நாயக்க தெரிவித்தார் .
முற்பதிவு செய்யப்பட்டமருந்து வகைகள் இம்மாத இறுதி க்கு கிடைக்கவுள்ள தாகவும் அவர் கூறியுள்ளானர்.
ஆசிய அபிவிருத்தி வங்கியூடாகவும் மருந்து வகைகள் முற்பதிவு செய்யபட்டுள்ளதாகவும் இவை அனைத்தும்.
தொற்றா நோய்களுக்கானமருந்துகள் எனவும்சுகாதார இரஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.