மு/விசுவநாதர் ஆரம்பப் பாடசாலை மீண்டும் சாதனை!
செயற்பட்டு மகிழும் போட்டியில் வலய மட்டத்தில் ஆண் பெண் இரு அணிகளும் முதலிடத்தைப் பெற்று வலயத்திற்கு தெரிவாகின.
மு/விசுவநாதர் ஆரம்பப் பாடசாலை மீண்டும் சாதனை தரம்-05 மாணவர்களின் செயற்பட்டு மகிழும் போட்டியில் வலய மட்டத்தில் ஆண் பெண் இரு அணிகளும் முதலிடத்தைப் பெற்று மாகாணத்தைத் தழுவிக் கொண்டனர்.
இறுதி யுத்தத்தின் போது மிகமோசமாக பாதிக்கப்பட்ட மக்களின் மீண்டெழும் சக்தியாக சிறாற்களின் கலவி மற்றும் கல்விசார் செயற்பாடுகள் மிகமிக அவசிமாகிறது.
அந்த வகையில் இம் மாணவர்களினதும், பாடசாலையினதும் செயற்பாடு முன்னுதாரணமானதாக பார்க்கப்படுகிறது.