அமெரிக்க டாலர் பெறுமதி இலங்கை வர்த்தக வங்கிகளில் இன்று மேலும் ( 310 ரூபாய் வரை) சரிந்தது..!
அமெரிக்க டாலர் பெறுமதி இலங்கை வர்த்தக வங்கிகளில்
இன்று மேலும் ( 310 ரூபாய் வரை) சரிந்தது..!
அமெரிக்க டாலர் பெறுமதி இலங்கை வர்த்தக வங்கிகளில் இன்று மேலும் சரிந்துள்ளது.
செலான் வங்கி அமெரிக்க டாலரை ரூ. 310 ரூபாவுக்கு கொள்வனவு செய்யும் அதே வேளை 335 ரூபாயை விற்பனை விலையாக நிர்ணயித்து உள்ளது.
சம்பத் வங்கி அமெரிக்க டாலரை ரூ.310க்கு வாங்குகிறது, அதே வேளை விற்பனை விலை ரூ.325.
மக்கள் வங்கி அமெரிக்க டாலரை ரூ. 312 க்கு கொள்வனவு செய்து 336 ரூபாய்க்கு விற்கிறது.
நேற்று வெளியிடப்பட்ட மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ நாணய மாற்று விகிதத்தின்படி,
அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 318 ரூபாயாகவும் விற்பனை வீதம் 335 ரூபாவாகவும் இருந்தது