தேர்தலை நடத்தாமல், ஒத்திவைக்காமல் தந்திரங்களை பிரயோகித்த ஜனாதிபதிக்கு நீதிமன்றம் உரிய பதில்
தேர்தலை நடத்தாமல், ஒத்திவைக்காமல் தந்திரங்களை பிரயோகித்த ஜனாதிபதிக்கு நீதிமன்றம் உரிய பதில்
தேர்தலை நடத்தாமல், ஒத்திவைக்காமல் தந்திரங்களை பிரயோகித்த ஜனாதிபதிக்கு நீதிமன்றம் உரிய பதில்களை வழங்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சித் தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கத்திற்கு எந்த உரிமையும் இல்லை எனவும் அதனை அரசாங்கம் உடன் நடத்த வேண்டும் எனவும் எதிர்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.