கட்டுப்பாடுகள் நீக்கம்” 10 பொருட்களுக்கான இறக்குமதி
கட்டுப்பாடுகள் நீக்கம்”10 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்கி நிதி அமைச்சர் விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்”
#இதன்படி, சுற்றுலாத் துறைக்கான சக்தி பானங்கள்” MDF தளபாடங்கள்” பாதுகாப்பு நோக்கங்களுக்காக CCTV மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பொருட்களுக்கு விதிக்கப்பட்ட
இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது”
Www.Likedtamil.lk