சிறந்த சமூக சேவையாளர்கள் மற்றும் சிறந்த சமூக சேவை அமைப்புகளுக்கான விருது!
சிறந்த சமூக சேவையாளர்கள் மற்றும்
சிறந்த சமூக சேவை அமைப்புகளுக்கான விருது!
International HUMAN RIGHT Global Mission வருடம் தோறும் வழங்கி வருகிறது . இவ்வமைப்பு சிறந்த சமூக சேவையாளர்கள் மற்றும் சிறந்த சமூக சேவை அமைப்புகளை பெருமையுடன் கௌரவித்து வருகின்றனர்.
அந்த வகையில் எமது பெருமைக்குரிய யாழ்ப்பாண மண்ணிலிருந்தும் ஏற்கனவே உள்வாங்கப்பட்ட சமூக சேவையாளர்கள் சமூக சேவை அமைப்புக்கள் 29/06/2024 அன்று கௌரவிக்கப்பட்டார் கள்.
இவ்வமைப்பின் பிரதான நோக்கம் மனிதகுலத்திற்கு எதிரான வன்முறைகளை கண்டித்து பாதிக்கப்பட்ட சமுகத்தினரை பாதுகாப்பதாகும். இந் நிகழ்வில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சகோதரர்களும் இணைந்து கொண்டது குறிப்பிடத்தாக்க விடயமாகும்.
இந்த நிகழ்வின் போது பதவிகளும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
➡️Abdul fareed aariff – Director (Jaffna)
➡️Kanthasamy Karunakaran-(deputy director)
➡️Abul hassan Arsath – (Deputy director )
➡️Emiliyanpillai Rajeev-(Deputy director)
➡️Yakoob Safran-(deputy director)
➡️Yakoob Shifan-(deputy director)
➡️Aliyar Faizer(madani) – Co- ordinator
➡️Saraful Anam – Co- ordinator
➡️Abul hassan Asmath – Co- ordinator
➡️Arulappu Sathiyanan-co-ordinator
➡️Ledsumanan Kirisanth-co-ordinator
➡️ThahaEinsteen-
co-ordinator
➡️Suthakaran Sarukesan-co-ordinator
➡️Mylvaaganam Kiritharan-co-ordinator
➡️Vallipuram Siribaskaran-co-ordinator
➡️M.N.R.M Shanhan-co-rdinator
➡️B.N.M.N Rafeen-co-ordinator
➡️Haseem mohamed Jameel-co-ordinator
nternational HUMAN RIGHT Global Mission And Global Asian Achievers Council Rewarding Ceremony on 29nd of Jul 2024. MAN OF THE NATION 2024.