இன்று தனியார் வங்கியில் தீ விபத்து!
இன்று தனியார் வங்கியில் தீ விபத்து!
மொரகஹஹேன தனியார் வங்கி ஒன்றில் மதியம் 12.00 மணியளவில் தீ பரவியுள்ளது.
ஹொரணை மாநகர சபையின் தீயணைப்பு திணைக்கள அதிகாரிகள் தற்போது பரவி வரும் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.