*உலகில் அங்கீகரிக்கப்படாத நாடுகளின் மகளிர் அணிகளிற்கான உதைபந்தாட்டப் போட்டிகள் தமிழீழ அணி*!
![*உலகில் அங்கீகரிக்கப்படாத நாடுகளின் மகளிர் அணிகளிற்கான உதைபந்தாட்டப் போட்டிகள் தமிழீழ அணி*!](https://likedtamil.lk/wp-content/uploads/2024/06/IMG-20240609-WA0027.jpg)
*உலகில் அங்கீகரிக்கப்படாத நாடுகளின் மகளிர் அணிகளிற்கான உதைபந்தாட்டப் போட்டிகள் தமிழீழ அணி*
*🔹அங்கீகரிக்கப்படாத நாடுகளின் மகளிர் அணிகளிற்கான உதைபந்தாட்டப் போட்டிகள் நோர்வேயில் நடைபெற்றன. இதில் இறுதியாட்டத்திற்காக தமிழீழ மகளிர் அணி தெரிவு செய்யப்பட்டது.*
*08.06.24 இல் நடைபெற்ற கொனீபா மகளிர் உலகக்கிண்ண இறுதியாட்டத்தில் தமிழீழம் எதிர் சப்மி நாடுகள் மோதின,*
*மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்க்கப்பட்ட அங்கீகரிக்கப்படாத நாடுகளுக்கிடையில் நடைபெற்ற CONIFA மகளிர் உலகக்கிண்ணம் 2024.இறுதியாட்டம், (08.06.2024) இல் ஐரோப்பாவின் கலாச்சார தலைநகரான நோர்வே போடோவில் ASPMYRA நடைபெற்றது.*
*இப்போட்டிகளில் தமிழீழ அணி 2 வது இடத்தை வென்று வாகை சூடியது.*