தியாகி பொன் சிவகுமாரனின் 50வது நினைவேந்தல் இன்று!
![தியாகி பொன் சிவகுமாரனின் 50வது நினைவேந்தல் இன்று!](https://likedtamil.lk/wp-content/uploads/2024/06/FB_IMG_1717602864354.jpg)
தியாகி பொன் சிவகுமாரனின் 50வது நினைவேந்தல் இன்று!
05.06.2024 இன்று தியாகி பொன் சிவகுமாரனின் நினைவேந்தல் உரும்பிராயில் அமைந்துள்ள நினைவுச்சமாதியில் தமிழ்த்தேசிய மக்கள்முன்னணியினரால் அனுஷ்டிப்பு மலர்மாலை மலர்தூவி அகவணக்கம் செலுத்தப்பட்டது.