புங்குடுதீவு கோவில் கிணற்றில் இளம் பெண் சடலமாக மீட்பு!
![புங்குடுதீவு கோவில் கிணற்றில் இளம் பெண் சடலமாக மீட்பு!](https://likedtamil.lk/wp-content/uploads/2024/06/FB_IMG_1717561042994.jpg)
புங்குடுதீவு கோவில் கிணற்றில் இளம் பெண் சடலமாக மீட்பு!
கொலையா?தற்கொலையா? ஊர்காவற்துறை பொலிசார் விசாரணை…
தீவகம் புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் கோவில் கிணற்றிலிருந்து 27 வயதுடைய சிவகுகானந்தன் சிந்துஜா என்ற இளம் பெண்ணின் சடலமே மீட்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.