கொழும்பு – கண்டி பிரதான வீதியின் போக்குவரத்து முற்றாக பாதிப்பு!
![கொழும்பு – கண்டி பிரதான வீதியின் போக்குவரத்து முற்றாக பாதிப்பு!](https://likedtamil.lk/wp-content/uploads/2024/06/IMG-20240602-WA0062.jpg)
கொழும்பு – கண்டி பிரதான வீதியின் போக்குவரத்து முற்றாக பாதிப்பு!
கொழும்பு – கண்டி பிரதான வீதியின் போக்குவரத்து வரக்காபொல பிரதேசத்தில் இருந்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
பிரதான வீதியில் மரம் முறிந்து வீழ்ந்தமையினால் இவ்வாறு அந்த வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே கொழும்பு – கண்டி வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.