பாராளுமன்றம் நேற்று நள்ளிரவுடன் கலைப்பு !
பாராளுமன்றம் நேற்று
நள்ளிரவுடன் கலைப்பு !
எதிர்க்கட்சிகளுக்கு ஆட்சி வாய்ப்பு இருக்கும் நிலையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதால் அதிர்ச்சி
நேற்று நள்ளிரவுடன் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது தேர்தலுக்கு இன்னும் கால அவகாசம்
இருக்கும் நிலையில் அதிகாரத்திலுள்ள conservative கட்சி Labour கட்சிக்கு அதிகாரம் செல்லும் என உறுதியாக நம்பப் படும் சூழ்நிலைக்கு மத்தியில் இவ்வாறு இங்கிலாந்தின் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளமை சர்வதேச மட்டத்திலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது…….