எரிபொருளின் விலைகள் அதிரடி விலை குறைப்பு –
எரிபொருளின் விலைகள் அதிரடி விலை குறைப்பு !
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இன்று நள்ளிரவுடன் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள்களின் விலைகளை குறைத்துள்ளது.
#பெட்ரோல் 92 ஒக்ரெய்ன் ரூ. 3 விலை குறைப்பு புதிய விலை ரூ.368
#பெட்ரோல் 95 ஒக்ரெய்ன் ரூ. 20 விலை குறைப்பு புதிய விலை ரூ.420
#ஓட்டோ டீசல் ரூ. 30 விலை குறைப்பு புதிய விலை ரூ. 333
#சுப்பர் டீசல் ரூ. 9 விலை குறைப்பு புதிய விலை ரூ. 377
#மண்ணெண்ணெய் ரூ. 30 விலை குறைப்பு புதிய விலை ரூ. 215