மொபைல் போன்களின் விலை குறைந்தது!

மொபைல் போன்களின் விலை குறைந்தது!
இலங்கை கையடக்க தொலைபேசி நிறுவனம் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் கையடக்க தொலைபேசி விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளன.
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி அதிகரித்துள்ளமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, எதிர்காலத்தில் மொபைல் போன் விலை குறையும்.