சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த முதியவர் உயிரிழப்பு.!
சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த முதியவர் உயிரிழப்பு.!
ஹட்டன் நல்லதண்ணி வழியாக சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய மலைக்கு சென்று கொண்டிருந்த வேளையில் ரது பலம் பகுதியில் திடீர் சுகயீனம் காரணமாக முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார் .
உயிரிழந்தவர் கொழும்பு 6 பகுதியைச் சேர்ந்த 73 வயது நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.