வற் பட்டியலில் இருந்து நீக்கப்படும் பொருட்களின் விபரம்!
வற் பட்டியலில் இருந்து நீக்கப்படும் பொருட்களின் விபரம்!
புத்தகங்கள் பாடசாலை உபகரணங்கள், மருந்து மற்றும் சுகாதார உபகரணங்கள் போன்ற பொருட்கள், வற் வரிப்பட்டியலில் இருந்து நீக்கப்படும். என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , நேற்று புதன்கிழமை (06) பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது தெரிவித்துள்ளார் .