ரஷ்ய கப்பலான குரூஸர் வர்யாக் இன்று (2) கொழும்பு துறைமுகத்தை சம்பிரதாய பயணமாக வந்தடைந்தது.!
ரஷ்ய கப்பலான குரூஸர் வர்யாக் இன்று (2) கொழும்பு துறைமுகத்தை சம்பிரதாய பயணமாக வந்தடைந்தது.!
187 மீட்டர் நீளம் கொண்ட இந்த கப்பலில் 529 பணியாளர்கள் உள்ளனர்.
அவர்கள் கொழும்பு துறைமுகத்தில் தங்கியிருக்கும் காலத்தில் நட்புறவை மேம்படுத்தும் நோக்கில், இலங்கை கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட பல நிகழ்ச்சிகளில் குழு உறுப்பினர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறித்த கப்பல் நாளை நாட்டிலிருந்து புறப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.