சரிகமப நிகழ்ச்சியில் பாடும் அசானி மற்றும் கில்மிஷாவுக்கு நிதி உதவி!
சரிகமப நிகழ்ச்சியில் பாடும் அசானி
மற்றும் கில்மிஷாவுக்கு நிதி உதவி!
இந்தியா வின் சரிகமப நிகழ்ச்சியில் பாடும் இரு இலங்கை குழந்தைகளான அசானி மற்றும் கில்மிஷா ஆகியோருக்கு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரு வியாபாரிகளால் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது..
அதன்படி அசானிக்கு 12 இலட்சமும் கில்மிஷாவுக்கு 7 இலட்சமும் வழங்கப்பட்டுள்ளது…