மட்டக்களப்பின் மாதவனை, மயிலத்தமடு மேய்ச்சல் தரைகளிலிருந்து கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இன்று போராட்டம்!
மட்டக்களப்பின் மாதவனை, மயிலத்தமடு மேய்ச்சல் தரைகளிலிருந்து கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இன்று போராட்டம்!
மட்டக்களப்பின் மாதவனை, மயிலத்தமடு மேய்ச்சல் தரைகளிலிருந்து விரட்டப்பட்ட தமிழ்ப் பண்ணையாளர்களுக்கு நீதி கோரியும் ஆதரவு தெரிவித்தும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இன்று போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இன்று காலை பல்கலைக்கழக முன்றலில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்த மாணவர்கள் பேரணியாக பண்ணையாளர்களின் போராட்ட களத்துக்கு சென்று அவர்களுடன் இணைந்து போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.