ஜப்பானின் அழகு சாதன நிறுவனத்தின் முதல் இந்திய தூதுவராக தமன்னா நியமனம்..!!
![ஜப்பானின் அழகு சாதன நிறுவனத்தின் முதல் இந்திய தூதுவராக தமன்னா நியமனம்..!!](https://likedtamil.lk/wp-content/uploads/2023/10/IMG-20231012-WA0031-720x560.jpg)
ஜப்பானின் அழகு சாதன நிறுவனத்தின் முதல் இந்திய தூதுவராக தமன்னா நியமனம்..!!
ஜப்பானின் மிகப்பெரிய அழகு சாதன நிறுவனத்தின் முதல் இந்திய தூதுவராக நடிகை தமன்னா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து தமன்னா தனது இன்ஸ்டா பக்கத்தில் ‘ஷிசிடோ நிறுவனத்தின் முதல் இந்திய தூதுவராக இருப்பதில் பெருமை அடைகிறேன்.
ஷிசிடோ கேர் குடும்பத்தில் இணைவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. என்று பதிவிட்டுள்ளார்.